Connect with us

வேலைவாய்ப்பு

இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் வேலை!

Published

on

இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 225. இதில் இளநிலை டெக்னிக்கல் உதவியாளர், நூலகம் மற்றும் தகவல் உதவியாளர், முதுநிலை டெக்னிக்கல் உதவியாளர், நூலக கிளார் போன்ற பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 225

நிறுவனம்: இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம்

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Junior Technical Assistant – 39
2. Library & Information Assistant – 01
3. Junior Zoological Assistant – 03
4. Girl Cadet Instructor – 18
5. Senior Zoological Assistant – 90
6. Technical Officer – 02
7. Laboratory Assistant – 01
8. Senior Technical Assistant – 08
9. Library Clerk – 06
10.Laboratory Technician – 14
11.Office Attendant – 11
12.Field Attendant – 15
13.Scientific Assistant – 11
14.Senior Radio Technician – 03
15.Junior Engineer – 02
16.Mechanical Supervisor – 01

கல்வித்தகுதி: 10, பிளஸ் 2, பட்டம் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். அதிகாரப் பூர்வ அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

வயது:30 வயது இருக்க வேண்டும். இதில் ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக வயது வரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கி பரிவர்த்தனை அட்டைகளைப் பயன்படுத்தியும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: zsi.gov.in என்ற அதிகாரரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 23.03.2020

கணினி வழி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 10.06.2020 – 12.06.2020

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://zsi.gov.in/WriteReadData/userfiles/file/Advertisement/2020_Feb_Advertisement_04.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2020

author avatar
seithichurul
செய்திகள்23 நிமிடங்கள் ago

ராக்ஷாபந்தன் எதிரொலி விமான டிக்கெட் கட்டணங்கள் 46% வரை உயர்வு!

பிற விளையாட்டுகள்1 மணி நேரம் ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024: ஜூலை 28, 2024 – இந்தியாவின் முழு அட்டவணை

பர்சனல் ஃபினான்ஸ்2 மணி நேரங்கள் ago

இந்தியாவில் உள்ள மூத்த குடிம்மக்களுக்கான இந்த 8 நிதி நலன்கள் பற்றி எல்லாம் தெரியுமா?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேரளா சிப்ஸ்: இனி வீட்டிலேயே சுவையாக செய்து சாப்பிடலாம்!

சிறு தொழில்2 மணி நேரங்கள் ago

இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிப்பது எப்படி? 5 எளிய வழிகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

கடன் தொல்லையா? இன்று ஆடி அஷ்டமி! பைரவருக்கு இந்த விளக்கேற்றி வழிபடுங்கள்!

சினிமா2 மணி நேரங்கள் ago

தனுஷின் ‘ராயன்’, இரண்டு நாளில் ரஜினியின் ‘லால் சலாம்’ வசூலை முறியடித்தது!

heart attack
ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

மாரடைப்பு ஏற்படும் முன் தெரியும் அறிகுறிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ரூ.1,00,000/- ஊதியத்தில் TIDCO -ல் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

வாழைத்தண்டு வித்தியாசமான சுவை! ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி!

பல்சுவை6 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

ஆனந்த் அம்பானி திருமண பரிசுகள்: பிரைவேட் ஜெட் முதல் ஃபாரின் பங்களா வரை!