ஆன்மீகம்

சூரிய பெயர்ச்சியால் ஐப்பசி மாதம் தீபாவளி போல் மின்னும் ராசிகள்!

Published

on

அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறவிருக்கும் சூரிய பெயர்ச்சியால் பல ராசிகளின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன் சிலருக்கு மகிழ்ச்சியையும், சிலருக்கு சவால்களையும் கொண்டு வரப்போகிறார்.

இந்த சூரிய பெயர்ச்சியால் யார் யாருக்கு என்ன பலன் கிடைக்கும்?

மீனம்: வேலை சம்பந்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு.
கும்பம்: புதிய வீடு கட்டும் யோகம்.
மகரம்: பதவி உயர்வு மற்றும் கௌரவம்.
தனுசு: மன உறுதி அதிகரிப்பு மற்றும் வெற்றி.
விருச்சிகம்: அனைத்து துறைகளிலும் வெற்றி.
துலாம்: பெரிய சாதனைகள்.
கன்னி: வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் அதிகரிப்பு.
சிம்மம்: அனைத்து துறைகளிலும் வெற்றி மற்றும் சமூக மதிப்பு.
கடகம்: பதவி உயர்வு மற்றும் கௌரவம்.
மிதுனம்: தைரியம் அதிகரிப்பு (குருட்டு தைரியம் வேண்டாம்).
ரிஷபம்: வாழ்க்கையில் மாற்றங்கள் மற்றும் புனித யாத்திரை.
மேஷம்: திடீர் செலவுகள் மற்றும் பொருள் வாங்குதல்.

முக்கிய குறிப்பு: இவை பொதுவான பலன்கள் மட்டுமே. உங்கள் ஜாதகத்தை வைத்துதான் துல்லியமான பலன்களை அறிய முடியும்.

 

Poovizhi

Trending

Exit mobile version