Connect with us

சினிமா செய்திகள்

Yuvan Shankar Raja: யுவனுக்குப் பிடித்தப் பாடல் இது தானா…?

Published

on

நவம்பர் 4 ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த படம் ‘லவ் டுடே’. மேலும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, சூப்பர் சிங்கர் ஆஜித் ஆகியோர் நடித்திருந்தனர்.

காதலர் இருவரும் செல் போன்களை  ஒருவருக்கொருவர் மாற்றி கொள்வதால் ஏற்படும் சிக்கலும் பிரச்சனையும் தான் படத்தின் திரைக்கதை. கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களின் மத்தியில் சர்ப்ரைஸ் ஹிட்டாக அமைந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. தமிழில் இந்தப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, லவ் டுடே படம் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி தெலுங்கில் வெளியிடப்பட்டது.

இப்படம் 9 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு தற்போது 100 வது நாளான இன்றுடன் 80 கோடியை பாக்ஸ் ஆபிசில் வசூலித்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் லவ் டுடே திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

‘லவ் டுடே’ 100வது நாள் வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கலந்து கொண்டார். அவர் பேசும்போது,”பிரதீப் ரங்கநாதன் தான் ‘என்னை விட்டு உயிர் போனாலும்…’ பாடலின் வரிகளை எழுதினார். எனக்கு படத்தில் பிடித்த பாடல் ‘பச்சை இலை…’. மிகவும் ஜாலியாக கொஞ்ச நேரத்திலேயே அதை கம்போஸ் செய்துவிட்டேன். வேலை செய்யும் அட்மாஸ்பியர் ஜாலியாக இருந்தது” என்று கூறினார்.

‘லவ் டுடே’ படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக யுவன் ஷங்கர் ராஜா இசை அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

வெற்றிலையின் 10 அதிசய நன்மைகள் யாருக்கும் தெரியாது

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

எலுமிச்சை பழத்தோல்கள் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் பழுப்பு நிறத்தில் மாறுகின்றன: இனி இப்படி சேமித்து வைக்கவும்

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

எலும்புகளை வலுப்படுத்த சில உணவு வகைகள்:

தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஜூலை 4, 2024)

ஆரோக்கியம்1 நாள் ago

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் கலந்த தண்ணீர் குடிப்பது நல்லது?

ஆரோக்கியம்1 நாள் ago

நிலவேம்பு: நீரிழிவு நோய்க்கு உதவுமா?

செய்திகள்1 நாள் ago

இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த 5 ஆட்டோமேட்டிக் கார்கள்

வேலைவாய்ப்பு1 நாள் ago

SSC தேர்வு 2024: முக்கிய தகவல்கள்

வேலைவாய்ப்பு1 நாள் ago

NMDC ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 80+

ஆரோக்கியம்1 நாள் ago

குதிகால் வெடிப்புக்கு வீட்டில் எளிதில் செய்யக்கூடிய சிகிச்சைகள்

வேலைவாய்ப்பு1 நாள் ago

இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு சேர்க்கை 2024: முழு விவரம்

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

10ம் வகுப்பு, +2 படித்தவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் (BSF) 1526 காலிப்பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

NMDC ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 80+

வணிகம்2 நாட்கள் ago

சென்னையில் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் கேப்ஜெமினி! 5000 ஐடி வேலை தேடுபவர்களுக்கு ஜாக்பாட்!

தமிழ்நாடு2 நாட்கள் ago

சென்னையில் பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்: சோதனை தீவிரம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நழுவழுப்பில்லாமல் வெண்டைக்காய் சமைக்க 7 டிப்ஸ்!

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டங்களை தமிழில் சொல்வது எப்படி? சாமானிய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

வேலைவாய்ப்பு1 நாள் ago

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 100+

வணிகம்3 நாட்கள் ago

முதல் முறையாக ஜிஎஸ்டி வருவாயை அறிவிக்காத மத்திய அரசு! என்ன காரணம்?

வேலைவாய்ப்பு1 நாள் ago

SSC தேர்வு 2024: முக்கிய தகவல்கள்