Connect with us

உலகம்

காதலியின் தாய்க்கு கிட்னி தானம் செய்த இளைஞர்: வேறுநபருடன் திருமணம் செய்த காதலி!

Published

on

காதலியின் தாய்க்கு இளைஞரொருவர் கிட்னி தானம் செய்த போதிலும் தன்னை காதலி ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக புலம்பிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக உயிருக்குயிராக பெண் ஒருவரை காதலித்து வந்தார். டிக் டாக் மூலம் முதலில் பழக்கம் ஏற்பட்டு அதன் பின் நட்புடன் பழகி பின்னர் காதலிக்க தொடங்கியுள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென காதலியின் தாயாருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது.
இதனை அடுத்து தனது வருங்கால மாமியாருக்கு தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்துள்ளார் அந்த இளைஞர். இந்த நிலையில் தனது அம்மாவுக்காக சிறுநீரகத்தை தானமாக கொடுத்தார் என்று நன்றி கூட இல்லாமல் அந்தப் பெண் திடீரென வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியர் டிக்டாக்கில் வீடியோவை வெளியிட்டு புலம்பியுள்ளார். அந்த வீடியோவில் நான் கனவிலும் இவ்வாறு நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், தனது காதலியின் அம்மாவுக்காக கிட்னியை கொடுத்தும், அவர் என்னை ஏமாற்றி விட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்த்து உள்ளதை அடுத்து அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இளைஞன் தனது காதலிக்காக இதை விட வேறு என்ன தியாகம் செய்ய முடியும் என்றும், ஆனால் அப்படிப்பட்ட இளைஞரை விட்டுவிட்டு அந்த பெண் வேறு ஒருவனை திருமணம் செய்ய எப்படி அவருக்கு மனது வந்தது என்றும் நெட்டிசன்கள் அந்த பெண்ணை கேள்வி எழுப்பி வருகின்றனர்.
author avatar
seithichurul
ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

அம்பானி குடும்பத்தினர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?