சினிமா

யாஷின் கே.ஜி.எஃப் டிரெய்லர் ரிலீஸ்!

Published

on

கன்னட நடிகர் யாஷின் கே.ஜி.எஃப் படத்தின் டிரெய்லர் ரிலீசாகியுள்ளது. நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. பல பாகங்களாக உருவாகியுள்ள இந்த பீரியட் படத்தின் முதல் பாகம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகவுள்ளதாக விஷால் அறிவித்துள்ளார்.

விஜய் கிரகந்தூர் இயக்கியுள்ள இப்படத்தில், யாஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வரும் டிசம்பர் 21ம் தேதி ரிலீசாகிறது. படத்தின் டிரெய்லர் 300 பருத்தி வீரர்கள் போல உள்ளது. கன்னட நடிகர் யாஷ், தனது அபாரமான நடிப்பை இப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

Trending

Exit mobile version