Connect with us

தமிழ்நாடு

பாஜக அண்ணாமலைக்கு ’ஒய்’ பிளஸ் பாதுகாப்பு: அச்சுறுத்தல் காரணமா?

Published

on

Annamalai

பாஜக பிரமுகர் அண்ணாமலைக்கு ’ஒய்’ பிளஸ் பாதுகாப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை பாஜகவில் இணைந்தார் என்பதும் பாஜகவில் இணைந்த ஒரு சில நாட்களில் அவர் தமிழக பாஜக துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது பாஜகவிற்கு வாக்கு சேகரிக்க தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்துவரும் அண்ணாமலைக்கு திடீரென அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

edappadi palanisamy - Annamalaiதொடர் அச்சுறுத்தல் அண்ணாமலைக்கு இருப்பதால் தமிழக அரசு தற்போது அவருக்கு தகுந்த பாதுகாப்பை வழங்கி உள்ளது. பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலைக்கு ’ஒய்’ பிளஸ் பாதுகாப்பு என சற்று முன்னர் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து சுழற்சி முறையில் துப்பாக்கி தாங்கிய ஆறு போலீசார் அவருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

முதல்வர்,அமைச்சர்கள் உள்பட பெரிய விஐபிகளுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு, எந்த பதவியும் இல்லாத அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா19 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!