தொழில்நுட்பம்

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ வெறும் ரூ.1,299.!

Published

on

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ, இந்திய சந்தையில் ரூ.14,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்பொழுது பிளிப்கார்ட் பேஸ்டிவ் தமாக்கா சேல்ஸ் விற்பனையில், இந்த விழாக்கால விற்பனையின் சிறப்பு சலுகையாக இந்த ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட் போன் வெறும் ரூ.12,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கூடுதல் சிறப்பாக இந்திய ஸ்மார்ட் போன் பிரியர்களுக்கென்று சியோமி நிறுவனம், சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட் போன்னை வெறும் ரூ.1,299 க்கு விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ, 4 ஜிபி மற்றும் 64 ஜிபி வேரியண்ட் மாடல் ஸ்மார்ட் போன், இந்த பிளிப்கார்ட் பேஸ்டிவ் தமாக்கா சேல்ஸ் விற்பனையில் சிறப்பு எக்ஸ்சேஞ் சலுகையில் ரூ.11,700 குறைக்கப்பட்டு வெறும் ரூ.1,299 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த எக்ஸ்சேஞ் சலுகை குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட் போன்களுக்கு மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒனேபிள்ஸ், சியோமி, ஆப்பிள் ஸ்மார்ட் போன்களுக்கு அதிக எக்ஸ்சேஞ் விலை வழங்கப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version