Connect with us

சினிமா செய்திகள்

ரிலீஸ் ஆன மறுநாளே புதுப்பட வாய்ப்பை பெற்ற ‘ரைட்டர்’ இயக்குனர்

Published

on

அறிமுக இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கிய ‘ரைட்டர்’ திரைப்படம் ரிலீசான மறுநாளே அவருக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைத்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் அவரது உதவியாளர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கிய திரைப்படம் ’ரைட்டர்’. சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்திற்கு ஊடகங்கள் மிகப்பெரிய அளவில் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாகவும் சமுத்திரகனியை வேறு ஒரு பரிணாமத்தில் பார்க்க வைக்கும் அளவிற்கு இயக்குனர் இந்த படத்தை இயக்கி இருந்தார் என்றும் வாழ்த்துகள் குவிந்தது.

இந்த நிலையில் ‘ரைட்டர்’ திரைப்படம் ரிலீசான மறுநாளே இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப்பிற்கு அடுத்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் தயாரிப்பில் உருவாகும் படத்தை பிராங்க்ளின் ஜேக்கப் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்த புகைப்படமும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘ரைட்டர்’ திரைப்படம் வெளியான மறுநாளே இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப்பிற்கு அடுத்தப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது கோலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கும் இரண்டாவது படத்தில் ஹீரோவாக நடிக்க முன்னணி நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

author avatar
seithichurul
வணிகம்22 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!