இந்தியா

உலகின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான கொரோனா தடுப்பூசி ZyCoV-D-க்கு இந்திய அரசு அனுமதி!

Published

on

உலகின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான கொரோனா தடுப்பூசி ZyCoV-D-ஐ அவசர பயன்பாட்டுக்குப் பயன்படுத்த இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த கொரோனா தடுப்பூசி மூன்று கட்டங்களாகச் சோதனை செய்யப்பட்டதில் 66.6 சதவீதம் அளவில் கொரோனாவுக்கு எதிராகப் போராடுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா எதிராகப் போராட அனுமதிக்கப்பட்ட 6வது தடுப்பூசி ZyCoV-D ஆகும்.

இந்த ZyCoV-D தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. ஜைடஸ் காடில்லா நிறுவனம் இந்திய மருத்துவ துறையுடன் இணைந்த ZyCoV-D-ஐ தயாரித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version