கிரிக்கெட்

#IndvNZ | வென்றது மழை – பகிரப்பட்டது புள்ளிகள்!

Published

on

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று நடைபெற இருந்த, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, நியூசிலாந்து இடையிலான போட்டி மழையால் நின்றது.

இது வரை 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 4 போட்டிகள் மழையால் நின்று புள்ளிகள் பகிரப்பட்டுள்ளது.
இன்றைய கிரிக்கெட்போட்டி தடை பட்டதால் இந்தியாவிற்கு 1 புள்ளியும், நியூசிலாந்துக்கு ஒரு புள்ளியும் அளிக்கப்பட்டது.

எனவே புள்ளிப் பட்டியலில் 7 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதல் இடத்திலும், இந்தியா 5 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது.

அதே போன்று நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தான் இதுவரை விளையாடிய அணைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version