வேலைவாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

Published

on

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 08. இதில் மேலாண்மை டிரெய்னி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Management Trainee

காலியிடங்கள்: 08

கல்வித்தகுதி: நான்கு ஆண்டுகள் கொண்ட வேளாண்மை, வனவியல், தோட்டக்கலை போன்ற பிரிவுகளில் 70 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் அல்லது தாவரவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது: 01.07.2019 தேதியின்படி பொது பிரிவினர் 25 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 27 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

 விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
CHIEF GENERAL MANAGER-HR,
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED,
KAGITHAPURAM-639136, KARUR DISTRICT, TAMIL NADU.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.tnpl.com/Careers/advertisement%20materials%20-%20plantation%20-%208%20posts.pdf
என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

 விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.08.2019

author avatar
seithichurul

Trending

Exit mobile version