வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வனத்துறையில் வேலை!

Published

on

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் 2019-2020 ஆம் ஆண்டிற்கான வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் வேலைகளை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர்.

இதற்கு விரைவில் 227 வனக்காப்பாளர் மற்றும் 93 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்படப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்:320

வேலை: வனக்காப்பாளர்

காலியிடங்கள்: 227

வேலை: ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்

காலியிடங்கள்: 93

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கான முழு அறிக்கை மற்றும் கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து www.forest.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துடன் தொடர்பில் இருந்து தெரிந்துகொள்ளவும்.

seithichurul

Trending

Exit mobile version