வேலைவாய்ப்பு

திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் வேலை!

Published

on

திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (என்ஐடி) காலியிடங்கள் 134 உள்ளது. உதவி பேராசிரியர் (கிரேடு 2) வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 134

வேலை: உதவி பேராசிரியர் (கிரேடு 2)

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் முதுகலை படிப்புடன், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: https://www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2019

Trending

Exit mobile version