வேலைவாய்ப்பு

மத்திய அரசின் விவசாய விளைபொருள் சேமிப்புக் கிடங்குகளில் கிளையில் வேலை!

Published

on

மத்திய அரசின் விவசாய விளைபொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகளின் கிளைகளில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 571. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 571

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. மேலாண்மை டிரெயினி – 31
2. உதவி பொறியாளர் – 28,
3. கணக்காளர் – 28
4. சூப்பரின்டென்டண்ட் – 88
5. ஜூனியர் சூப்பரின்டென்டண்ட் – 155
6. இந்தி மொழிபெயர்ப்பாளர் – 03
7. இளநிலை டெக்னிக்கல் உதவியாளர் – 238

கல்வித்தகுதி: பி.ஏ., பி.காம்., எம்.பி.ஏ., மற்றும் பொறியியல் துறை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விணே்ணப்பிக்கலாம்.

வயது : 18 முதல் 28 மற்றும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள www.cewacor.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.03.2019

author avatar
seithichurul

Trending

Exit mobile version