வேலைவாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை!

Published

on

பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 47

வேலை: Analytics Translators – 04

வேலை: Sector Credit Specialists – 19

வேலை: Portfolio Management Specialists – 03

வேலை: Sector Risk Specialists – 11

கல்வித்தகுதி: கணினி அறிவியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக், எம்சிஏ, நிதியியல் துறையில் எம்பிஏ, சிஏ, ஐசிடபுள்யூஏ, சிஎப்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 30.09.2018 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வுக்கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை இணையத்தில் செலுத்த வேண்டும்.

இணையத்தில் விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/1540825071053_SBI_NOTICE_AD.pdfஎன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

கடைசித் தேதி: 22.11.2018

seithichurul

Trending

Exit mobile version