வேலைவாய்ப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் வேலை!

Published

on

தமிழக அரசின் சென்னை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் காலியிடங்கள் 12 உள்ளது. அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 12

வேலை: Office Assistants

மாதம் சம்பளம்: ரூ.15,700 – 50,000

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்களது தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், 4வது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை – 15

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://www.tnrd.gov.in/pdf/OA_advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 08.03.2019

author avatar
seithichurul

Trending

Exit mobile version