உலகம்
6 ஆயிரம் அடி உயரம்.. ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்த பெண்கள்.. அதிர்ச்சி வீடியோ
ஊஞ்சலில் விளையாடுவது என்பது எல்லோரும் பிடித்த விஷயம்தான். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இது மிகவும் பிடித்த விஷயம். சில சமயம் சரியான பாதுகாப்பின்றி விளையாடும் போது விபத்தை சந்திக்க நேரிடும். அது போன்ற ஒரு சம்பவம் ரஷ்யாவில் நடந்துள்ளது.
ரஷ்யாவில் உள்ள தாகஸ்தான் எனும் இடத்தில் ஒரு பள்ளத்தாக்கில் இரு பெண்கள் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் அவர்களை சற்று வேகமாக தள்ள ஊஞ்சலில் இருந்து அவர்கள் இருவரும் 6 ஆயிரம் அடி உயரத்தில் கீழே விழுந்தனர். ஆனாலும், சிறு காயத்துடன் அவர்கள் உயிர் தப்பிவிட்டனர். தற்போது அந்த இடத்திலிருந்து அந்த ஊஞ்சலை அகற்றிவிடும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Moment two women fell off a 6000-Ft cliff swing over the Sulak Canyon in Dagestan, Russia.
Both women landed on a narrow decking platform under the edge of the cliff & miraculously survived with minor scratches.
Police have launched an investigation. pic.twitter.com/oIO9Cfk0Bx— UncleRandom (@Random_Uncle_UK) July 14, 2021