இந்தியா

10 வயது மகனுடன் ஆபாச நடனம்… வெளியான அதிர்ச்சி வீடியோ…

Published

on

இன்ஸ்டாகிராம், டிவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளபக்கங்களை சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். எப்படியாவது மற்றவர்களிடம் கவனத்தை ஈர்க்க வேண்டும் என சில சமயம் எல்லை மீறி நடந்து கொள்கின்றனர்.

சமீபத்தில் டெல்லியில் வசிக்கும் ஒரு பெண் ஆபாச உடையில் தனது 10 வயது மகனுடன் ஆபாசமாக நடனமாடி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு 10 லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளனர். ஆனால், பலரும் இந்த வீடியோவை பார்த்து பலரும் முகம் சுளித்தனர். பலரும் அப்பெண்ணை கடுமையாக திட்டியதால் அப்பெண் அந்த வீடியோவை நீக்கிவிட்டார். ஆனால், பலரும் அதை பதிவிறக்கம் செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையம் கையில் எடுத்துள்ளது. அப்பெண் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

seithichurul

Trending

Exit mobile version