Connect with us

சினிமா செய்திகள்

அதர்வாவின் 100 படம் ரிலீசாகுமா?

Published

on

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா, யோகிபாபு மற்றும் ராதாரவி நடிப்பில் உருவாகியுள்ள 100 படம் இன்று வெளியாகும் என டிக்கெட் புக்கிங்கெல்லாம் நடந்து பின்னர், எந்த காரணமும் சொல்லாமல் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது.

டார்லிங், இவனுக்கு இன்னொரு பெயர் இருக்கு படங்களை இயக்கிய சாம் ஆண்டன் அதர்வாவை வைத்து இயக்கியுள்ள படம் 100. அவசர எண் 100 குறித்த இந்த படம் முன்னதாக மார்ச் 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர், மார்ச் 9ம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால், இன்று இந்த படம் ரிலீசாகவில்லை.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ள இயக்குநர் சாம் ஆண்டன், தனது தரப்பு பணிகள் முடிந்து விட்டது. படம் நாளையும் ரிலீசாகுமா என்பது தெரியவில்லை, கூர்கா பட வேலைகளில் கவனிக்க செல்கிறேன் என சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.

தியேட்டர் ரிலீசுக்கான கட்டணத்தை தயாரிப்பு தரப்பு கட்டாததே படத்தின் ரிலீஸ் தேதி தாமதம் ஆவதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. நாளை விஷாலின் அயோக்யா மற்றும் ஜீவாவின் கீ படங்கள் ரிலீஸ் ஆவதால், நாளையும் 100 படம் வெளியாகுமா என்பது தெரியவில்லை.

author avatar
seithichurul
வணிகம்22 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!