Connect with us

சினிமா செய்திகள்

விஜய் படத்தின் பூஜையை மிஸ் செய்த பூஜா: டுவிட்டரில் தகவல்

Published

on

’தளபதி 65’ திரைப்படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே அந்த படத்தின் பூஜையை மிஸ் செய்ததை வருத்தத்துடன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

’தளபதி 65’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பது தெரிந்ததே. தெலுங்கின் முன்னணி நடிகையாக இருந்து வரும் பூஜா ஹெக்டே ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் ’தளபதி 65’ படத்திற்கு பின்னர் மிகப் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ’தளபதி 65’ படத்தின் பூஜை நடந்ததாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த பூஜையில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் வேறொரு படப்பிடிப்பில் தான் இருந்ததாகவும் அதனால் வருந்துவதாகவும் கூறிய பூஜா ஹெக்டே, விரைவில் படக்குழுவினருடன் இணைந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

பூஜாவின் இந்த ட்விட்டை அடுத்து இன்று ’தளபதி 65’ பட பூஜை நடந்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தளபதி விஜய் ரசிகர்கள் பலர் டுவிட்டரில் இந்த படத்தின் பூஜை இன்று நடந்ததை தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!