Connect with us

இந்தியா

உணவுப் பொருட்கள் விலை உயர்வால் அதிகரிக்கும் பணவீக்கம்!

Published

on

உணவுப் பொருட்கள் விலை உயர்வால் மொத்த விலை பணவீக்கம் வேகமாக உயர்ந்து வருவதாக மத்திய புள்ளியில் துறை வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

மொத்த விலை பணவீக்கம் பிப்ரவரி மாதம் 13.11 சதவீதமாக இருந்தது. மார்ச் மாதம் 1.44 சதவீதம் அதிகரித்து 14.5 சதவீதமாக மொத்த விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல், எரிவாயு, அடிப்படை உலோகங்கள் விலை அதிகரித்துள்ளதும் மொத்த விலை பணவீக்கம் உயர்ந்ததற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

author avatar
seithichurul
சிறு தொழில்1 second ago

இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிப்பது எப்படி? 5 எளிய வழிகள்

ஆன்மீகம்5 நிமிடங்கள் ago

கடன் தொல்லையா? இன்று ஆடி அஷ்டமி! பைரவருக்கு இந்த விளக்கேற்றி வழிபடுங்கள்!

சினிமா24 நிமிடங்கள் ago

தனுஷின் ‘ராயன்’, இரண்டு நாளில் ரஜினியின் ‘லால் சலாம்’ வசூலை முறியடித்தது!

heart attack
ஆரோக்கியம்38 நிமிடங்கள் ago

மாரடைப்பு ஏற்படும் முன் தெரியும் அறிகுறிகள்!

ஆரோக்கியம்40 நிமிடங்கள் ago

ரூ.1,00,000/- ஊதியத்தில் TIDCO -ல் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்47 நிமிடங்கள் ago

வாழைத்தண்டு வித்தியாசமான சுவை! ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி!

சினிமா1 மணி நேரம் ago

தமிழ் திரைப்படத் துறைக்கு பெரும் நிம்மதி: தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது!

வணிகம்1 மணி நேரம் ago

இன்றைய தங்கம் விலை (28/07/2024)!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

பிளேட்லெட் எண்ணிக்கையை இயற்கையாகவே அதிகரிக்கலாம்: உணவு வழிகள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கருஞ்சீரகம்: ஆரோக்கியத்தின் அமுதம்!

பல்சுவை6 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

ஆனந்த் அம்பானி திருமண பரிசுகள்: பிரைவேட் ஜெட் முதல் ஃபாரின் பங்களா வரை!