சினிமா

தமன்னாவின் டி-சர்ட்டில் இருக்கும் உதடு யாருடையது?

Published

on

நடிகை தமன்னா தனது க்யூட்டான போட்டோஷூட் புகைப்படங்களை ட்விட்டரில் தற்போது பதிவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு தமன்னாவிற்கு பொங்கலுக்கு வெளியான ஸ்கெட்சை தவிர தமிழில் வேறு படங்களே ரிலீஸ் ஆகவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு வரிசை கட்டி 10 படங்களை தமன்னா இறக்கப் போகிறார்.

இந்நிலையில், வெள்ளை நிற டிசர்ட்டில் மிகப்பெரிய உதடு படத்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டரில் தற்போது பதிவிட்டுள்ளார். மேலும், இந்த புகைப்படத்தை இஷான் கிரி எடுத்துள்ளதாகவும், அந்த ஆடை Roseroomcouture வழங்கியதாகவும், ஷூக்கள் சார்லஸ் கெய்த், ஸ்டைல் சஞ்சனா பத்ரா, சிகை அலங்காரம் முகர்ஜி டினா, மேக்கப் பில்லி மாணிக் என அத்தனை பேருக்கும் கிரெடிட்ஸ் கொடுத்துள்ளார் தமன்னா.

அதெல்லாம் இருக்கட்டும் அந்த உதடு யாருடையதுன்னு சொல்லலையே தமன்னா!

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version