சினிமா செய்திகள்

இந்த வாரம் நாமினேஷனில் 7 பேர்: பிரியங்கா தப்பித்துவிட்டாரே?

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நாமினேஷன் படலம் நடைபெற்ற நிலையில் இந்த நாமினேஷனில் மொத்தம் 7 பேர் சிக்கியுள்ளனர். கடந்த வாரம் தாமரை மற்றும் நிரூப் ஆகியோரிடம் கடுமையான வாக்குவாதம் செய்து பார்வையாளர்களை கடுப்பேற்றிய பிரியங்கா இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த வார நாமினேஷனில் அமீர், இமான் அண்ணாச்சி, அக்ஷரா, அபினய், தாமரைச்செல்வி, நிரூப் மற்றும் சிபி ஆகிய ஏழு பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த 7 பேரில் யார் இந்த வாரம் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

பெரும்பாலான பார்வையாளரின் கருத்துப்படி இந்த வாரம் அபினய் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வாரம் யார் யாரை நாமினேஷன் செய்தார்கள் என்ற விவரத்தை தற்போது பார்ப்போம்

பாவனி: ராஜூ, தாமரை மற்றும் அக்சரா

தாமரை: ப்ரியங்கா, அபினய் மற்றும் இமான்

இமான்: அபினய், அமீர் மற்றும் சிபி

சிபி: நிரூப், வருண் மற்றும் இமான்

அக்சரா; ப்ரியங்கா, அமீர் மற்றும் சிபி

சஞ்சீவ்: நிரூப், அபினய் மற்றும் இமான்

வருண்: அமிர், நிரூப் மற்றும் அபினய்

அமீர்: இமான், அக்சரா மற்றும் தாமரை

ராஜூ: அபினய், நிரூப் மற்றும் அக்சரா

அபினய்: ராஜூ, அமீர் மற்றும் அக்சரா

ப்ரியங்கா: அக்சரா, தாமரை, நிரூப்

seithichurul

Trending

Exit mobile version