உலகம்

மலேரியாவுக்கு உலகின் முதல் தடுப்பூசி.. உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்!

Published

on

மலேரியாவுக்கு எதிராகப் பாதுகாக்க உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

Mosquirix என அழைக்கப்படும் இந்த தடுப்பூசி துணை-சஹாரன் ஆப்பிரிக்கா மற்றும் பிற பகுதிகளில் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

2019-ம் ஆண்டு முதல் 3 நாடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், இந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்டதால் 40 சதவீதம் வரை மலேரியா பரவல் குறைந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தரவுகள் படி, ஆண்டுக்கு 4 லட்சம் நபர்கள் மலேரியாவால் இறக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version