கட்டுரைகள்

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க, மக்கள் மாஸ்க் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

மக்கள் பயன்படுத்தும் மாஸ்க்குகளில் என்95, சர்ஜிக்கல் மாஸ்க், எஃப்எஃப்பி1 மாஸ்க், ஆக்டிவேட் கார்பன் மாஸ்க், துணி மாஸ்க், ஸ்பஞ்ச் மாஸ்க் போன்ற வகைகள் உள்ளன. இவற்றில் எந்த மாஸ்க் பயன்படுத்துவது சிறந்தது என்ற விளக்கத்தை இங்கு பார்க்கலாம்.

என்95 மாஸ்க்

வைரஸ் – 95%

பேக்டீரியா – 100%

தூசி – 100%

மகரந்தம் – 100%

சர்ஜிக்கல் மாஸ்க்

வைரஸ் – 95%

பேக்டீரியா – 80%

தூசி – 80%

மகரந்தம் – 80%

எஃப்எஃப்பி1 மாஸ்க்

வைரஸ் – 95%

பேக்டீரியா – 80%

தூசி – 80%

மகரந்தம் – 80%

ஆக்டிவேட் கார்பன் மாஸ்க்

வைரஸ் – 10%

பேக்டீரியா – 50%

தூசி – 50%

மகரந்தம் – 50%

துணி மாஸ்க்

வைரஸ் – 0%

பேக்டீரியா – 50%

தூசி – 50%

மகரந்தம் – 50%

ஸ்பாஞ்ச் மாஸ்க்

வைரஸ் – 0%

பேக்டீரியா – 5%

தூசி – 5%

மகரந்தம் – 5%

seithichurul

Trending

Exit mobile version