இந்தியா

இங்கயும்.. வாட்ஸ் ஆப்பிலும் இனி விளம்பரங்கள் வரப்போகிறது பாஸ்!

Published

on

சென்னை: வாட்ஸ் அப்பில் நீங்கள் இனி விளம்பரங்களை பார்க்கலாம்.

தற்போது விளம்பரம் மூலம் சம்பாதிக்க இருக்கிறது வாட்ஸ் ஆப் நிறுவனம். அதன் ஒரு படியாக வாட்ஸ் அப்பில் நீங்கள் இனி விளம்பரங்களை பார்க்கலாம். பேஸ்புக்கில் எப்படி பல இடங்களில் விளம்பர இருக்கிறதோ அதேபோல் வாட்ஸ் ஆப்பில் விளம்பரங்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எப்படி பல இடங்களில் விளம்பர இருக்கிறதோ அதேபோல் வாட்ஸ் ஆப்பில் விளம்பரங்களை பார்க்கலாம் .வாட்ஸ் ஆப்பில் சில நாட்களுக்கு முன் ஸ்டோரி அப்டேட் செய்யும் வசதி வந்தது.

ஒருநாள் மட்டுமே இருக்கும் ஸ்டேட்கள் ஆகும் இது. இந்த நிலையில் இங்குதான் விளம்பரங்கள் வரும். 2 ஸ்டேட்டசுக்கு இடையில் விளம்பரம் வரும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

seithichurul

Trending

Exit mobile version