தமிழ்நாடு

ஓ அப்படியா.. விஜயின் சர்கார் படம் பற்றி வடஇந்திய ஊடகங்கள் என்ன பேசுகிறது தெரியுமா?

Published

on

 

சென்னை: சர்கார் படம் விஜயின் எதிர்கால அரசியல் வருகைக்கு மிக முக்கியமான படமாக இருக்கும் என்று வடஇந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

சர்கார் படத்தை பற்றி வடஇந்திய ஊடகங்கள் நிறைய விமர்சனங்கள் வைத்து இருக்கிறது. இந்த படம் ஒரு படமாக எப்படி இருக்கிறது என்பதை விட, இது நடிகர் விஜயின் அரசியல் ஆசைக்கு பெரிய அஸ்திவாரமாக அமையும் என்று கூறியுள்ளது.

முக்கியமாக அவர் யாருக்கு எதிராக அரசியல் செய்ய போகிறார், யாருக்கு மாற்றாக வர போகிறார் என்று இந்த படம் தெரிவிப்பதாக வடஇந்திய ஊடகங்கள் எழுதியுள்ளது.

அதோடு தமிழக அரசை விஜயின் இந்த படம் நேரடியாக தாக்கி உள்ளது என்றும் கூறியுள்ளார். அதனால் சர்கார் vs  சர்கார் என்று விவாதம் கூட இந்த படத்தை வைத்து செய்துள்ளனர்.

 

 

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version