ஆரோக்கியம்

உங்களுக்குப் பிடித்த மிகச் சிறந்த சிற்றுண்டி எது?

Published

on

தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான காலை உணவுகள் உள்ளன. தமிழ்நாட்டில் பல அட்டகாசமான காலை உணவுகள் உள்ளன. இன்று நாம் நமக்குப் பிடித்த உணவை உண்கிறோம். அதில் எது சிறந்தது என்ற விவாதம் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முதலில் இட்லி அரிசி மற்றும் பச்சரிசியினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 மணிநேரம் ஊறவைக்கவும் . அதே போன்று உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றினை ஒரு பாத்திரத்தில் 2 மணி நேரம் ஊறவைக்கவும். அனைத்து காலை உணவுக்கு இந்த மாதிரி அளவு எடுத்துக் கொள்ளுக்கு.

•  இட்லி

• தோசை

• பொங்கல்

• பூரி

• ஆப்பம்

இட்லி: (Idli)

அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற பொருட்களைக் கொண்டு செய்யப்படுவது தான் இட்லி. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவான இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். இட்லிக்குத் தென்னிந்திய உணவு வகைகளில் ஒரு தனி இடம் உண்டு.

இது 90 சதவீதம் பேர் காலை, மாலை உணவாக இட்லியைச் சாப்பிடுகின்றனர். இதனைக் காலை வேளையில் உணவாக எடுத்து வந்தால், நாள் முழுவதும் உடல் வலிமையுடனும், சுறுசுறுப்புடனும் செயல்பட முடியும்.

தோசை: (Dosa)

அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் போன்ற பொருட்களைக் கொண்டு செய்யப்படுவது தான் தோசை. இலங்கை மற்றும் தென் இந்தியர்களின் தினசரி உணவுகளில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் ஒரு உணவு தோசை ஆகும்.

இது பொதுவாகத் தட்டையான தாள் போன்ற வட்ட வடிவம் கொண்டதெனினும் ஒரு சில விடுதிகளில் தட்டையான வடிவில் நெய்த்தோ சையைச் சுட்டுவிட்டுப் பின்னர் கூம்பி வடிவிலும் பரிமாறுவர்.

மஞ்சள் சேர்க்கப்படாத தோசை பொதுவாக வெண்மையான நிறத்தில் இருக்கும். பரபரப்பான இந்த உலகில் ஆரோக்கியமாகவும், உடலைக் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்வது என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது.

பொங்கல்: (Pongal)

பொங்கல் உணவு சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், மிளகுப் பொங்கல் எனப் பல வகைப்படும். மிளகுப் பொங்கல் காலை உணவாகவும், சர்க்கரைப் பொங்கல் இனிப்பாகவும் உண்ணப்படுகிறது. பொங்கல் என்பது தென்னிந்தியாவில் உண்ணப்படும் அரிசி கொண்டு செய்யப்படும் உணவு வகையாகும்.

வெண் பொங்கல், பொங்கல் பண்டிகையின் போது பால், புது அரிசியைக் கொண்டு பொங்கல் பொங்கப்படுகிறது.இது தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று ஆகும். இதில் பல்வேறு சத்துகள் அடங்கும்.

பூரி: (Puri)

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. இது கோதுமை மாவுடன் நீர், உப்பு ஆகியன கலந்து அவற்றை வட்ட வடிவில் மெலிதாகத் தேய்த்துப் பின்னர் நல்லெண்ணெய் அல்லது நெய்யில் பொரித்துத் தயாரிக்கப் படுகிறது.

சுண்ட வைத்த பாலில் சர்க்கரை கலந்து பூரிகளை ஊற வைத்து பால் பூரி செய்யலாம்.

ஆப்பம்: (Appam)

ஆப்பம் நாம் பாரம்பரிய உணவு முறைகளில் ஒன்றாகப் பல காலங்களாக இருந்து வருகிறது. தினமும் காலையில் இட்லி தோசை மற்றும் பூரி போன்றவற்றை மட்டுமே அதிகமாக நாம் சாப்பிடுவது வழக்கம். ஆனால் அதைவிடச் சுவையான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டி வகைதான் ஆப்பம்.

தற்போதுள்ள குழந்தைகளுக்கு இந்த மாதிரியான ஆப்பம் ஊற்றி காலையில் கொடுத்துப் பாருங்கள் தினமும் அவர்கள் அதை விரும்பி கேட்பார்கள்.

வீட்டில் ஆரோக்கியமாக, சுவையாகச் செய்து சாப்பிடுவதற்கு தெரியாது. இதில் உங்கள் சாய்ஸ் என்ன என்று கருத்து செய்யுங்கள்.

seithichurul

Trending

Exit mobile version