சினிமா

தலயும், தளபதியும் சமந்தா கேட்க நினைக்கும் கேள்வி என்ன?

Published

on

சமந்தா நடிப்பில் சீமராஜா, யுடர்ன் என்ற படங்களும் ஒரே நாளில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. நல்ல விமர்சனங்களும் வெளியாகி உள்ளன. உற்சாகத்தில் உள்ள சமந்தா டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டி விஜய், அஜித் நீங்கள் கேட்க விரும்பு கேள்வி என்ன எனத் தொகுப்பாளர் சமந்தாவிடம் கேட்டார்.

அதற்குச் சமந்தா, விஜய்யிடம் எப்படி நாளுக்கு நாள் இளமையாக இருக்கிறீகள் என்றும், அஜித்திடம், என் கணவர் உட்படப் பலருக்கும் உங்களைப் பிடிக்கக் காரணம் என்ன, என்ன மாயம் செய்திகள் எனக் கேட்க நினைப்பதாகக் கூறினார்.

இந்தக் கேள்விகளுக்கு இருவரும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.

Trending

Exit mobile version