சினிமா செய்திகள்

சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்த அனுராக் காஷ்யாப் என்ன சொன்னார் தெரியுமா?

Published

on

தேசிய விருது வென்ற ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய, தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில், அடுத்த படமாக உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படம் இம்மாத இறுதியில் ரிலீசாகவுள்ளது.

இந்த படத்தில் திருநங்கை வேடத்தில், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ளார். மேலும், சமந்தா, பகத் பாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் என நடிப்பு பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

அனுராக் காஷ்யாப்

அண்மையில் வெளியான படத்தின் டிரைலர் இந்திய அளவில் டிரெண்டாகி வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குநரும், இமைக்கா நொடிகள் படத்தின் வில்லனுமான அனுராக் காஷ்யாப், சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்து மெய் மறந்து போனேன், ஃபன் ஃபில் ரைட் உங்களுக்காக காத்து இருக்கிறது என பாரட்டியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version