இந்தியா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கருணாநிதி உடலை காண சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்!

Published

on

மேற்கு வங்க முதல்வர் மற்றும் திருநாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பேனர்ஜி திமுகத் தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த விமானம் மூலம் சென்னை வந்தடைந்துள்ளார்.

கருணாநிதி அவர்களின் இறப்புச் செய்தியை அறிந்த உடன் தான் இரவே சென்னை செல்ல இருப்பதாக மம்தா பேனர்ஜி அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version