வார பலன்

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

Published

on

மேஷம் (Aries):

இந்த வாரம் மிகவும் பிஸியானதாக இருக்கும். ஆரோக்கியம் மற்றும் உறவுகளை கவனிக்க வேண்டும். நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். பணியிடத்தில் எதிரிகளின் சதிகள் கவனிக்கப்பட வேண்டும். வார இறுதியில் பணம் தட்டுப்பாடு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 12

ரிஷபம் (Taurus):

நீங்கள் திட்டமிட்ட அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக நிறைவடையும். பிசினஸில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலை மாற்றம் தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
அதிர்ஷ்ட நிறம்: பிங்க்
அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம் (Gemini):

இந்த வாரம் உதவி கிடைக்காமல் மனசோர்வு ஏற்படும். பணியிடத்தில் பிரச்சனைகள் அதிகம். பிசினஸ் செய்து வருபவர்கள் முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
அதிர்ஷ்ட எண்: 6

கடகம் (Cancer):

அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்கும். வேலைகள் வெற்றிகரமாக முடியும். கடந்த காலம் செய்தவற்றுக்குப் பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்துடன் நீண்ட பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 7

சிம்மம் (Leo):

பெரிய ப்ராஜெக்ட்களில் வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளால் நற்செய்தி கிடைக்கும். பிசினஸில் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 8

கன்னி (Virgo):

பெரிய வெற்றி கெரியர் மற்றும் பிசினஸில் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வாய்ப்பு. குடும்பத்தில் நிம்மதி நிலவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2

துலாம் (Libra):

சொத்து மற்றும் நிலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பிசினஸில் பண பரிமாற்றங்களில் கவனம் தேவை. வாழ்க்கை துணையிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 4

விருச்சிகம் (Scorpio):

இந்த வாரம் அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். உங்கள் திறமையால் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 1

தனுசு (Sagittarius):

சந்தவிஷயங்களை தள்ளி போடாமல் செய்யுங்கள். பிசினஸில் அதிக போட்டி இருக்கும். குடும்பத்தில் ஒருவரின் ஆரோக்கியம் கவனத்துக்குரியது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 3

மகரம் (Capricorn):

பணியிடத்தில் சில பிரச்சனைகள் இருக்கும். நிலம் மற்றும் சொத்து தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். நெருங்கிய நண்பர்களிடமிருந்து உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 9

கும்பம் (Aquarius):

புதிய வெற்றிகள் கெரியர் மற்றும் பிசினஸில் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனை கேட்டு பணத்தை முதலீடு செய்யுங்கள். நல்ல செய்திகள் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 11

மீனம் (Pisces):

முடிவுகள் எடுக்கும் முன் ஆழ்ந்து யோசியுங்கள். நிலம் வாங்குவதில் கவனம் தேவை. பிள்ளைகளின் பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 15

Poovizhi

Trending

Exit mobile version