ரூ.15,000 கீழ் கிடைக்கும் டாப் 10 5ஜி போன்கள்!

சென்னையில் அக்டோபர் 6-ம் தேதி முதல் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது.

தீபாவளி முதல் ஜியோ நிறுவனமும் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.

எனவே ரூ.15,000 கீழ் கிடைக்கும் 5ஜி போன்கள் பட்டியலை இங்கு பார்க்கலாம்.

சியோமி ரெட்மி 11 ப்ரைம் 5ஜி விலை: ரூ.12,999

சாம்சங் கேலக்சி எப்23 5ஜி விலை: ரூ.12,999

iQOO Z6 Lite 5G விலை: ரூ.13,999

சியோமி ரெட்மி நோட் 10T விலை: ரூ.13,999

ரியல்மி 9 5ஜி விலை: ரூ.14,475

விவோ T1 விலை: 14,499

ரியல்மி 9i 5ஜி விலை: ரூ14,809

இன்ஃபினிக்ஸ் நோட் 12 ப்ரோ விலை: ரூ.14,999

iQOO Z6 5G ரூ.14,999

போக்கோ M4 ப்ரோ 5ஜி ரூ.14,999