Green Round Banner

Irfan-க்கு திருமணம்.. முடிந்தது நிச்சயதார்த்தம்!

Green Round Banner

யூடியூபில் உணவுகள், ஹோட்டல்கள் பற்றி ரிவியூவ் செய்து வீடியோ வெளியிட்டுப் பிரபலமானவர் இர்ஃபான்.

Green Round Banner

இவரின் குழந்தைத்தனமான முகம், சுருள் முடி, அவர் உணவை ருசித்துச் சாப்பிடுவது போன்றவை பலருக்கும் பிடிக்கும்.

Green Round Banner

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இர்ஃபானின் உணவு ரிவியூவுக்கு ரசிகர்கள் உள்ளனர்.

Green Round Banner

மலேஷியா, பாங்காக், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அங்கு இருக்கும் உணவுகளையும் சாப்பிட்டு, நமக்கு விளக்கியுள்ளார்.

Green Round Banner

பாம்பு, தேள் உள்ளிட்டவற்றை இவர் சாப்பிட்டது எல்லாம் வேற ரகம்.

Green Round Banner

தமிழக உணவுத் துறையில் ஒரு செல்வாக்குடன் இர்ஃபான் இருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

Green Round Banner

இப்போது என்னவென்றால், எப்போதும் டவுசர் போட்டு சுற்றிக்கொண்டு இருக்கும் இர்ஃபானுக்கு  4 மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளது. ஆனால் பெண் யார் என்று தெரியவில்லை.

Green Round Banner

நிச்சயதார்த்தம் அண்மையில் முடிந்த நிலையில், ஒரு நாள் எனது டவுசருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என சமுக வலைத்தளத்தில் நகைச்சுவையாகத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Green Round Banner

திருமணம் குறித்து வீடியோ போட்டு அறிவிக்கலாம் என இருந்தேன். ஆனால் சமுக வலைத்தளங்களில் படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானதால் இப்போதே கூற வேண்டியதாகிவிட்டது எனவும் இர்ஃபான் கூறியுள்ளார்.