சினிமா

சூப்பர்ஸ்டாரை மட்டும் தான் பிடிக்கும்!

Published

on

பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்தார். அவரிடம் உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் என கேள்வி கேட்டனர். அதற்கு சற்றும் யோசிக்காத ஹ்ரித்திக் ரோஷன், எப்பவுமே சூப்பர்ஸ்டார் ரஜினியை மட்டுமே பிடிக்கும் என்றார்.

மேலும், எந்த தமிழ் படம் சமீபத்தில் உங்களை ஈர்த்தது என்ற கேள்விக்கு விடையளித்த ஹ்ரித்திக், மாதவன் – விஜய்சேதுபதி நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா படம் மிகவும் பிடித்ததாக கூறினார்.

மேலும், விரைவில் ஹ்ரித்திக் ரோஷன் 2.0 வெர்ஷனை காண்பீர்கள் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version