உலகம்

வியாழனில் கடல் அளவிற்கு தண்ணீர்.. விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு!

Published

on

நியூயார்க்: வியாழன் கிரகத்தில் கடல் அளவிற்கு தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வியாழன் கிரகத்தில் அதிக அளவில் தண்ணீர் இருப்பதை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளனர். பூமியை விட பல மடங்கு தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த விண்கல் வியாழனின் துணைக்கோள்கள் பனிக்கட்டியால் நிரம்பி உள்ளது. இதனால் அங்கு கோளில் தண்ணீர் உள்ளது என்கிறார்கள்.

அதேபோல் பூமியை விட பல மடங்கு அங்கு வளிமண்டலம் அடர்த்தியாக உள்ளது. வியாழனில், பெரிய அளவில் செந்நிற புள்ளியில் தண்ணீர் உள்ளது என்று கூறியுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version