Connect with us

வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வேயில் வேலை வேண்டும்? உடனே விண்ணப்பியுங்கள்!

Published

on

இந்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 1,03,769. இந்திய ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 103769

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலையின் விவரம்:

1.ASSISTANT (WORKSHOP)
2.ASSISTANT BRIDGE
3.ASSISTANT C&W
4.ASSISTANT DEPOT (STORES)
5.ASSISTANT LOCO SHED (DIESEL)
6.ASSISTANT LOCO SHED (ELECTRICAL)
7.ASSISTANT OPERATIONS (ELECTRICAL)
8.ASSISTANT POINTSMAN
9.ASSISTANT SIGNAL & TELECOM
10.ASSISTANT TRACK MACHINE
11.ASSISTANT TL & AC
12.ASSISTANT TL & AC (WORKSHOP)
13.ASSISTANT TRD
14.ASSISTANT WORKS
15.ASSISTANT WORKS (WORKSHOP)
16.HOSPITAL ASSISTANT
17.TRACK MAINTAINER GRADE IV

ரயில்வே வாரியான காலியிடங்கள் விவரம்:

1. Central Railway – 9345
2. East Central Railway – 3563
3. East Coast Railway – 2555
4. Eastern Railway, CLW & Metro – 10873
5. North Central Railway and DLW – 4730
6. North Eastern Railway, MCF and RDSO – 4002
7. North Western Railway – 5249
8. Northeast Frontier Railway – 2894
9. Northern Railway, DMW and RCF – 13153
10. South Central Railway – 9328
11. South East Central Railway – 1664
12. South Eastern Railway – 4914
13. South Western Railway and RWF – 7167
14. Southern Railway and ICF – 9579
15. West Central Railway – 4019
16. Western Railway 10734

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி அல்லது சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் அல்லது தேசிய தொழில் பழகுநர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள், என்சிவிடி, எஸ்சிவிடி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 01.07.2019 தேதியின்படி பொது மற்றும் ஓபிசி பிரிவினர் 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் சலுகை கோரும் பிரிவினரும் அரசு விதிகளின் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://www.rrbchennai.gov.in/downloads/cen-no-rrc01-2019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.04.2019

இந்தியா47 நிமிடங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்1 மணி நேரம் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!