வேலைவாய்ப்பு
நவோதயா பள்ளிகளில் ஆசிரியராக வேண்டும்? உடனே விண்ணப்பியுங்கள்! இன்றே கடைசி நாள்
நவோதயா பள்ளிகளில் காலியிடங்கள் 370 உள்ளது. இதில் ஆசிரியர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 370
வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
வேலை: Post Graduate Teachers
காலியிடங்கள்: 128
மாத சம்பளம்: ரூ.27,500 – 32,500
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள துறைகள்: Hindi, English, Mathematics, Biology, Chemistry, Physics, Commerce,Economics, Geogiraphy, History, PGT-I.T.
வேலை: Trained Graduate Teachers
காலியிடங்கள்: 172
மாத சம்பளம்: ரூ.26,250 – 31,250
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள துறைகள்: Hindi, English, Mathematics, Science, Art, Music, PET, Librarian
கல்வித்தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறைகளில் நவோதயா விதிமுறை தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 17.06.2019
விண்ணப்பிக்கும் முறை: www.nvsropune.gov.in என்ற முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விரைவு அல்லது பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடை தேதி: 05.06.2019