வணிகம்

பிளிப்கார்ட்டால் வால்மார்ட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவு!

Published

on

அமெரிக்க ரீடெயில் நிறுவனமான வால்மார்ட் 2018-2019 நிதி ஆண்டுக்கான லாபத்தினைக் குறைத்துக்கொண்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் பிளிப்கார்ட் நிறுவனத்தினைக் கைப்பற்றியதே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை 16 பில்லியன் டாலர் அளித்து வாங்கியது. இது அமேசானுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாகப் போனது.

அடுத்த நிதி ஆண்டும் பிளிப்கார்ட்டின் வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என்றும் வால்மார்ட் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version