இந்தியா

உருவானது இந்தியாவின் பெரிய நெட்வொர்க்.. வோடபோன்- ஐடியா இணைப்பு

Published

on

டெல்லி: ஐடியா, வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்துள்ளது.

இந்த இணைப்பு நேற்று இரவு உறுத்தியது. இதற்கான அதிகாரப்பூர்வ கையெழுத்து நேற்று இடப்பட்டது. இரண்டு நிறுவனமும் தற்போது ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

வோடபோன் அதிகமாக 45.2% சதவிகித பங்கை வைத்துள்ளது. ஐடியாவின், ஆதித்யா பிர்லா நிறுவனம் 26% பங்குகளை வைத்துள்ளது.

அதே சமயம் இரண்டு நிறுவனமும் ஒரே அளவு முடிவெடுக்கும் அதிகாரத்தையே கொண்டு இருக்கிறது. ஆதித்ய பிர்லா குழுவை சேர்ந்த குமாரங்கலம் பிர்லா இதன் சேர்மேனாக செயல்படுவார்.

தற்போது இந்தியாவிலேயே இதுதான் பெரிய நிறுவனம், ஐடியா மற்றும் வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனம் ஆகும்.

seithichurul

Trending

Exit mobile version