டிவி

பிக்பாஸ் இந்த வார எவிக்‌ஷனில் திடீர் திருப்பம்!

Published

on

பிக்பாஸ் இந்த வார எவிக்‌ஷனில் திடீர் திருப்பமாகப் பெண் போட்டியாளர் ஒருவர் வெளியாகியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் எப்போதும் சைலண்டாக இருந்த வந்த ராம் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் நேற்று வரை வாக்கெடுப்பில் ராமிற்கு அடுத்த நிலையிலிருந்த வந்த மகேஸ்வரி வெளியேறியுள்ளார் என கூறப்படுகிறது.

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதற்கு ஏற்ப இந்த கடைசி நிமிட மாற்றம் நடைபெற்றுள்ளது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து மகேஸ்வரி வெளியேறி இருப்பது பற்றி உங்கள் கருத்து என கருத்துரை பகுதியில் பதிவிடுங்கள்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version