சினிமா செய்திகள்

பிகினியில் கலக்கும் விஷால் பட நாயகி!

Published

on

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நாயகியாக நடித்த சாரா ஜேன் தியாஸ், அதற்கடுத்து பாலிவுட், டோலிவுட் என சில படங்களில் நடித்தார். எந்த படமும் பெரிதாக போகவில்லை என்பதால், முழுக்க முழுக்க மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் அழகியாக உள்ள சாரா ஜேன், அவ்வப்போது ஹாட் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட படுகவர்ச்சியான பிகினி போட்டோஷூட் மற்றும் சர்ஃபிங் செய்யும் புகைப்படங்களை சாரா ஜேன் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

தீராத விளையாட்டு பிள்ளை படத்தில், ஹோம்லி கேர்ளாக நடித்தவரா இவர்? என தமிழ் ரசிகர்கள் வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version