சினிமா செய்திகள்
தான் நடித்த படத்துக்கு பாலிவுட்டில் வில்லனாகும் விஷால்!
பாலிவுட் படத்தில் விஷால் வில்லனாக அறிமுகம் ஆக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் விஷாலுக்கு மிகப் பெரிய பெயரை வாங்கித்தந்த படம் இரும்புத்திரை. இந்த படத்தில் தமிழில் விஷாலுக்கு வில்லனாக நடித்து இருந்தார். சைபர் குற்றங்கள் பற்றி பெரும் கேள்வியை எழுப்பிய படமாகவும் இருந்தது.
முன்னதாக இந்த படத்தில் இந்தியில் பாலிவுட்டில் ரீமேக் செய்ய உள்ளனர். அந்த படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிப்பார் என்று தகவல்கள் வெளியானது. தற்போது கூடுதலாக விஷால் இந்தி ரீமேக்கில் வில்லனாக நடிக்க உள்ளார்.
இதற்கு முன்பு ராவணன் படத்தில் விக்ரம் தமிழில் ஹீரோவாகவும், இந்தியில் வில்லனாகவும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.