கிரிக்கெட்
சென்னை டெஸ்டில் கோலி கொடுத்த ரியாக்ஷன்; வைரல் மீம் கன்டென்டாக மாறிய போட்டோ!
இந்தியா – இங்கிலாந்து இடையில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன், வைரல் மீம் கன்டென்டாக மாறியுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியடைந்துள்ளது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1 – 1 என சமன் செய்துள்ளது. இந்தப் போட்டியைப் பொறுத்தவரை சதமடித்து, 8 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆல்-ரவுண்டர் அஷ்வின் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
இந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலியும் அரைசதம் அடித்தார். அவரும் அஷ்வினும் இணைந்து பார்ட்னர்ஷிப் போட்டு இந்தியாவை சரிவில் இருந்து மீட்டு, வெற்றிக்கும் வித்திட்டனர். இந்நிலையில் டிரெஸ்ஸிங் அறையில் அமர்ந்திருந்த கோலி, எதையோ பார்த்து முகம் சுளிக்க கொடுத்த போஸ் ஒன்று புகைப்படமாக எடுக்கப்பட்டு வைரல் மீம் கன்டென்டாக மாறி வருகிறது.
விராட் கோலியின் வினோத போஸும் அதற்கு வந்த மீம்ஸ்களும்:
Thinking about all the life decision I made: pic.twitter.com/PzVhHAnsPd
— رومانا (@RomanaRaza) February 16, 2021
When you listen your recorded voice: pic.twitter.com/nwjxfXzvFf
— Mr.Sarcastic (@MrKavi_dev) February 16, 2021
Mobile front camera after seeing my face- pic.twitter.com/7aSlan6ntN
— नादान परिंदे ???????? (@Gauri_doonite) February 16, 2021
Boys when their parents force them to go school on “Rakshabandhan” – pic.twitter.com/s5tNhkgyWX
— The he-who-must-not-be-named (@dankstinger) February 16, 2021