Connect with us

சினிமா செய்திகள்

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு இவ்வளவு குட்டித் தங்கையா?- வைரல் புகைப்படம்

Published

on

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு இவ்வளவு குட்டித் தங்கையா என நெட்டிசன்களை வாய் பிளக்க வைத்துள்ளது ராஷ்மிகா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று.

நடிகை ராஷ்மிகா கன்னட சினிமாவில் அறிமுகம் ஆன போதிலும் தெலுங்கு, தமிழ் சினிமாக்களைத் தாண்டி தற்போது பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். பாலிவுட் வெற்றிக்காகத் தற்போது மும்பையிலேயே குடியேறி உள்ளார் ராஷ்மிகா. ராஷ்மிகாவின் குடும்பத்தார் கர்நாடகாவில் குடகு பகுதியில் வசித்து வருகின்றனர்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மும்பையில் உள்ள ராஷ்மிகாவைச் சந்திக்க அவரது குடும்பத்தார் வந்துள்ளனர். அப்போது தனது தங்கை ஒரு செல்ஃபி எடுத்து ராஷ்மிகா வெளியிட அந்தப் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. 25 வயதாகும் ராஷ்மிகாவுக்கு இவ்வளவு குட்டித் தங்கையா என நெட்டிசன்கள் ஆச்சர்யப்பட்டு புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.

வணிகம்5 நிமிடங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்16 நிமிடங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா8 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்9 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு11 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!