Connect with us

சினிமா செய்திகள்

’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

Published

on

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விட்டதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் கடைசி காட்சியில் பகத் பாசில் துப்பாக்கியால் சுடும் காட்சியை படமாக்கிய தாகவும் அந்த காட்சியுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் பகத்பாசில் துப்பாக்கியால் சுடும் வீடியோவையும் அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்ததை உறுதிசெய்யும் வகையில் படக்குழுவினர் அனைவரும் சந்தோஷத்தில் குரல் கொடுக்கும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது ஒட்டு மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாகவும் மொத்தம் 110 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து உள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்தப் படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!