Connect with us

சினிமா செய்திகள்

விக்ரமின் ‘சீயான் 60’ படப்பிடிப்பு முடிந்தது: ரிலீஸ் எப்போது?

Published

on

விக்ரம் நடித்து வரும் 60வது திரைப்படமான சியான் 60 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

சமீபத்தில் டார்ஜிலிங் மற்றும் நேபாளம் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் முடிவடைந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது/ இதனை அடுத்து படக்குழுவினர் அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கும் இந்த படத்தில் துருவ் விக்ர்ம், வாணிபோஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்க உள்ளன. குறிப்பாக முதல்கட்டமாக நட்சத்திரங்களின் டப்பிங் பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை இவ்வருட இறுதியில் அதாவது டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விக்ரம் தற்போது ’கோப்ரா’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கொல்கத்தாவில் இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை அஜய்ஞானமுத்து இயக்கி வருகிறார் என்பதும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து விக்ரம் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை தொடங்குவார் என்றும், விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை பா ரஞ்சித் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் மற்றும் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களிலும் விக்ரம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
seithichurul
இந்தியா1 மணி நேரம் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்1 மணி நேரம் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா2 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

உங்கள் மன அழுத்தத்தை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள்!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா