சினிமா

விஜய்யின் மகன் சஞ்சய் இடம் ரசிகர்கள் கேள்வி?

Published

on

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கி, நடித்துள்ள “ஜங்க்ஷன்“ என்ற குறும்படத்தின் டீசர் வெளியானது. நடிகர் விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் விஜய்யுடன் சேர்ந்து நடனமாடியது குயிக்கிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் அஜித், விஜய் எவ்வளவு சண்டை போட்டாலும் ரசிகர்கள் மத்தியில் இவர்கள் நண்பர்களாகத் தான் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சஞ்சய் முதன் முறையாக இன்ஸ்ட்கிரதமில் பதில் அளித்துள்ளார்.

விஜய்யை தவிர உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்? என்று கேட்டதில், அப்பா, அஜித், விஜய் சேதுபதி என்று கூறியுள்ளார். அடுத்து அஜித் அவர்கள் செய்யும் பிரியாணி மிகவும் பிடிக்கும், தல என்றாலே கெத்து என்றும் தெரிவித்திருக்கிறார்.

Trending

Exit mobile version