சினிமா
விஜய்யின் “சர்கார்“ படம் செய்துள்ள சாதனை எந்தப் படமும் செய்யவில்லை!
தமிழ் சினிமாவில் ரஜினி யார் என்பதற்காகப் போட்டியில் விஜய்க்கும் இடமிருக்கிறது. ரஜினி படங்களுக்குச் சமமாக விஜய் படங்களும் அனைத்து அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.
இதுவரை தமிழ் சினிமாவில் இந்தப் படமும் செய்த சாதனையை விஜய்யின் சர்க்கார் படம். மீண்டும் மூன்றாவது முறையாகத் தளபதி விஜய் மற்றும் முருகதாஸ் “சர்கார்“ படத்தில் கூட்டணில் இணைந்திருக்கிறார்கள்.
துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய திரைப்படங்கள் இவர்களது கூட்டணியில் உருவாகி வர்த்தக ரீதியாகப் பெரும் வெற்றியை ஈட்டியது. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் சர்க்கார் படம்.
இந்தப் படத்தின் ஓவர்சீஸ் வியாபாரத்தில் அதாவது வெளிநாட்டு வெளியிட்டு உரிமம் மட்டும் ரூ.25 கோடிக்கும் அதிகமாக விற்பளையாகி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஓவர்சீஸ் வியாபாரத்தில் அமெரிக்காவில் மட்டும் 4.1 கோடிக்கு ரூபாய்க்கு விலைபோனதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் இந்தத் தொகைக்கு எந்தப் படமும் விலை போனது இல்லை.