சினிமா செய்திகள்

விஜயகாந்த்தா இது? ஆள் அடையாளமே தெரியாமல் உள்ள புகைப்படம்!

Published

on

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் அவர் ஆள் அடையாளமே தெரியாமல் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்சன் ஹீரோவாக திரையுலகில் ஜொலித்த வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதன் பின்னர் அரசியல் கட்சியைத் தொடங்கி மிகப்பெரிய அளவில் வாக்குகளை பெற்றார். அவருடன் கூட்டணி அமைக்க திமுக அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகள் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜயகாந்திற்கு உடல்நலமின்றி சிகிச்சை பெற தொடங்கிய உடன் அவரது காட்சியும் வீழ்ச்சி பெறத்தொடங்கியது. தற்போது அவர் எந்த அரசியல் பணிகளிலும் இல்லாத நிலையில் சமீபத்தில் அவரது புகைப்படம் வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படத்தில் விஜயகாந்தா இது? என்று கேட்கும் அளவுக்கு அவர் ஆள் அடையாளமே தெரியாமல் இருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் விஜய்காந்த் பழையபடி திரும்பி வர வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version